ராஜா-1000
ராஜா-1000

இளையராஜா பாடல்களில் சில பாடல்களை மட்டும் குறித்து வைக்க ஆசை. அதற்கென்று இப்பக்கம். இதில் எந்தவிதமான வரிசைமுறையும் இல்லை. நான் கேட்டு ரசித்த சில பாடல்களை இங்கே பதிய விருப்பம். அவ்வளவே.

எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் பதிய விருப்பம். மீண்டும் அழுத்தமாகப் பதிகிறேன். இதில் எந்தவிதமான வரிசைமுறையும் கிடையாது.

நான் தீவிரமான இரசிகனும் இல்லை. பல சிறந்த பாடல்கள் பட்டியலில் பின்தங்கியிருப்பின் பொறுத்தருள்க.

பாடல்கள் குறித்த உங்கள் கருத்துகளை இங்கேயே பதியலாம். நன்றி. இங்கு குறித்துள்ள பாடல்களின் கருத்துகள் மட்டும் பதிந்தால் மகிழ்ச்சி.

 Without music, life would be a mistake. Without Ilaiyaraaja, music would be a mistake.

 1. ஜனனி ஜனனி (?)
 2. தேவனின் கோயில் (அறுவடை நாள்)
 3. சின்னக்கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)
 4. குழலூதும் கண்ணனுக்கு (மெல்லத் திறந்தது கதவு)
 5. இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
 6. கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
 7. ஓம் சிவோஹம் (நான் கடவுள்)
 8. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
 9. மன்றம் வந்த தென்றலுக்கு (மௌனராகம்)
 10. பூவரசம்பூ பூத்தாச்சு (கிழக்கே போகும் ரயில்)
 11. காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
 12. என் வானிலே (ஜானி)
 13. கேளடி கண்மணி (புதுப்புது அர்த்தங்கள்)
 14. அன்னக்கிளி உன்னத் தேடுதே! (அன்னக்கிளி)
 15. சுத்த சம்பா பச்ச நெல்லு (அன்னக்கிளி)
 16. மச்சானப் பாத்தீங்களா? (அன்னக்கிளி)
 17. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)
 18. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹே ராம்)
 19. தாலாட்டு கேட்க நானும் (நந்தலாலா)
 20. கை வீசி நடக்குற காத்தே! (நந்தலாலா)
 21. காதலென்ன காதலென்ன (சேது)
 22. ஜெர்மனியின் செந்தேன்.. (உல்லாசப் பறவைகள்)
 23. இளமை இதோ, இதோ (சகலகலா வல்லவன்)
 24. முத்துமணி மாலை (சின்னக்கவுண்டர்)
 25. கண்ணுப்படப் போகுதய்யா (சின்னக்கவுண்டர்)
 26. தென்மதுரை வைகை நதி (தர்மத்தின் தலைவன்)
 27. பழமுதிர் சோலை எனக்காகத்தான் (வருஷம் 16)
 28. ராமர் ஆண்டாலும், பாபர் ஆண்டாலும் (ஹே ராம்)
 29. நீதானே எந்தன் பொன்வசந்தம் (நினைவெல்லாம் நித்யா)
 30. பனிவிழும் மலர்வனம் (நினைவெல்லாம் நித்யா)
 31. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா)
 32. கல்லாய் இருந்தேன்! (உளியின் ஓசை)
 33. பாட வந்ததோர் கானம்! (இளமைக் காலங்கள்)
 34. கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி)
 35. ஸ்ரீரங்க ரங்க நாதனின் (மகாநதி)
 36. நீ ஒரு காதல் சங்கீதம் (நாயகன்)
 37. சுந்தரி நீயும் (மைக்கேல் மதன காமராஜன்)
 38. ஒளியிலே தெரிவது (அழகி)
 39. பாட்டுச் சொல்லி (அழகி)
 40. நீதானே நாள்தோறும் (பாட்டு வாத்தியார்)
 41. ஏதேதோ எண்ணம் (புன்னகை மன்னன்)
 42. சிறு பொன்மணி (?)
 43. முத்தமிழ் கவியே வருக! (தர்மத்தின் தலைவன்)
 44. தென்பாண்டித் தமிழே! (தர்மத்தின் தலைவன்)
 45. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் (நானே ராஜா நானே மந்திரி)
 46. வானவில்லே வானவில்லே (ரமணா)
 47. காட்டுக் குயிலு (தளபதி)
 48. இராக்கம்மா கையத் தட்டு (தளபதி)
 49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
 50. என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் (நீதானே என் பொன்வசந்தம்)
 51. தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
 52. இது ஒரு பொன்மாலைப் பொழுது (நிழல்கள்)
 53. தாவித் தாவி (தோனி)
 54. ஒருநாள் ஒரு கனவு (கண்ணுக்குள் நிலவு)
 55. நிலவுப்பாட்டு (கண்ணுக்குள் நிலவு)
 56. ரோஜாப் பூந்தோட்டம் (கண்ணுக்குள் நிலவு)
 57. காற்றில் வரும் கீதமே! (ஒருநாள் ஒரு கனவு)
 58. மாசறு பொன்னே! (தேவர் மகன்)
 59. பாடறியேன்… (சிந்து பைரவி)
 60. ராஜா ராஜாதி  (அக்னி நட்சத்திரம்)
 61. வாங்கும் பணத்துக்கும் (தோனி)
 62. சாந்து பொட்டு (தேவர் மகன்)
 63. தென்றல் வரும் (ப்ரண்ட்ஸ்)
 64. தென்றலும் மாறுது (வால்மீகி)
 65. அச்சடிச்ச காச (வால்மீகி)
 66. விளையாட்டா படகோட்டி (தோனி)
 67. வானம் மெல்ல கீழிறங்கி (நீதானே என் பொன்வசந்தம்)
 68. கூட வருவியா? (வால்மீகி)
 69. காலத்தை வென்ற (உளியின் ஓசை)
 70. ராஜா கைய வச்சா (அபூர்வ சகோதரர்கள்)
 71. சின்னக் கண்ணிலே (தோனி)
 72. சந்தக் கவிகள் (மெட்டி)
 73. செம்பூவே.. (சிறைச்சாலை)
 74. கூண்டுக்குள்ள (சின்னக்கவுண்டர்)
 75. எந்தன் நெஞ்சில் நீங்காத (?)
 76. ஒரு குண்டுமணி (அவதாரம்)
 77. டமக்கு டமக்கு டம் (அழகி)
 78. காற்றைக் கொஞ்சம் (நீதானே என் பொன்வசந்தம்)
 79. எந்தன் கண்ணில் (குரு)
 80. நீ கேட்டால் நான் (இளமை ஊஞ்சலாடுகிறது)
 81. புலர்கின்ற பொழுது (உளியின் ஓசை)
 82. ஒரே நாள் உனை நான்  (இளமை ஊஞ்சலாடுகிறது)
 83. சீனி கம் (சீனி கம்)
 84. பாதெய்ன் ஹவா (சீனி கம்)
 85. ஜானே தோ னா (சீனி கம்)
 86. அஞ்சலி அஞ்சலி (அஞ்சலி)
 87. சின்ன சின்ன (பூவிழி வாசலிலே)
 88. ஆகாய வெண்ணிலாவே (அரங்கேற்ற வேளை)
 89. குண்டு ஒண்ணு (அரங்கேற்ற வேளை)
 90. சின்ன மணிக்குயிலே (அம்மன் கோயில் கிழக்காலே)
 91. கால காலமாக (புன்னகை மன்னன்)
 92. ஒரு ஜீவன் அழைத்தது (கீதாஞ்சலி)
 93. உலகம் இப்போ (அழகர் மலை)
 94. பூவ எடுத்து ஒரு  (அம்மன் கோயில் கிழக்காலே)
 95. போவோமா ஊர்கோலம்! (சின்னத்தம்பி)
 96. வளையோசை (சத்யா)
 97. பூங்காற்று (மூன்றாம் பிறை)
 98. வானெங்கும் தங்க (மூன்றாம் பிறை)
 99. அரைச்ச சந்தனம் (சின்னத் தம்பி)
 100. மடை திறந்து தாவும் நதியலை நான்! (நிழல்கள்)

3 thoughts on “ரசனை

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s