கோவர்த்தனன் -3

   கோவர்த்தனன் -3* என்றுதான் தலைப்பிட வேண்டும். ஏனென்றால் இது வெறும் மூன்றாம் அத்தியாயம் அல்ல. இரண்டாம் அத்தியாயம் மிகவும் குறைவாக இருந்ததென்றும், சுவாரசியம் இல்லையென்றும் நண்பர்கள் பலரும் சொல்லியபடியாலும், இந்த அத்தியாயம் வருவதற்கு மிகத் தாமதம் ஆகிவிட்டபடியாலும், வாசகர்களுக்கு ஒரு சிறப்பான வாசிப்பு உணர்வைத் தர(!) எண்ணியதாலும், புதிய வாசகர்களின் ஆதரவைப் பெற எண்ணியுமாய் (ஸ்ஸ்ஸ்!) இப்பதிவை முதல் மூன்று அத்தியாயங்களாய் வெளியிட விருப்பம். இன்னோர் காரணம் என்னவென்றால், தொடர்ந்து இத்தளம் இயங்குவது தற்காலிகமாக தடைபடக் … More கோவர்த்தனன் -3

Rate this: