சீனாவின் இன்னொரு முகம்!

சீனா- இந்த ஒற்றை வார்த்தை இன்னும் சில வருடங்களுக்குள் தீப்பிழம்பாய்  இந்தியாவில் பரவக்கூடும். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ப்ளாக்கரில் தீவிரமாக எழுத முயற்சித்த தருணங்களில், வாசிப்பின் மகத்துவம் அறிந்த தருணங்களில் எழுதிய ஒரு பதிவு. ஏற்கனவே படித்தவர்கள் இப்போதே வெளியேறலாம். அல்லது சீனா பற்றித் துளியும் அறிய விரும்பாதவர்களும் வெளியேறலாம். பழைய பதிவு புதிய வாசகர்களுக்காக. புதிய அனுபவத்திற்காக. சிறந்த கட்டுரைக்காக நீண்ட யோசிப்பிலும்,வாசிப்பிலும் இருந்தேன்.நண்பர் ஏசி-ன் கட்டுரை மொழிபெயர்ப்பில் இருந்தேன்.அது சமயம்,அண்ணன் மருதன் அவர்களின் … சீனாவின் இன்னொரு முகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்ற கல்வி!

கண்டிப்பாக வியந்துதான் போனேன். சிறுசிறு தகவல்களை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது. நாம் கற்கும் கல்வி மற்றவர்களுக்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும்.உங்களுக்கும் இப்பதிவு பயன்தரும் என்று நம்புகிறேன். கூகுள்-பிளஸ்-ல் ஒரு நண்பர் வெளியிட்ட இடுகைதான் அது. நீங்களும் படியுங்கள். வாழ்வின் எதாவது ஒரு தருணத்தில் பயன்படும். |************************************************************************************| இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் கற்கிற கல்வி தெருவில் பஞ்சர் ஓட்டும் சிறுவன் வரை போய் சேர வேண்டும். … கற்ற கல்வி!-ஐ படிப்பதைத் தொடரவும்.