மின் வாசிப்பு

மின் வாசிப்புக்கென இன்னும் சில…

தமிழ் இணைய உலகில், வாசிப்பிற்கென எண்ணற்ற விடயங்கள் இருக்கின்றன. நான் இங்கே உங்கள் மின்வாசிப்பிற்கென தேர்ந்து தருவது, நான் படித்த சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்களில் சில மட்டும்.. இது உங்களுக்கு மின்வாசிப்பில் புது அனுபவத்தைத் தந்து விட்டால் அதுவே போதும். இவ்வாண்டு என் முதல் மின்வாசிப்பாக நான் எடுத்துக்கொண்டது ஜிரா-வின் நாகமாணிக்க வேட்டைதான்… இவ்வாண்டு நான் படித்து முடித்த முதல் நூல் இது. பத்து குட்டி அத்தியாயங்கள் கொண்ட மின்னல் வேகத் தொடர். புராண வாசனை இருந்தாலும் சுவாரசியம் இருக்கிறது. இது தவிர சில சிறுகதைகள் இங்கே… ஒவ்வொன்றாக ருசியுங்கள்… வாசியுங்கள்… பகிருங்கள்..

 1. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் -ஆதவன்

 2. மரி என்கிற ஆட்டுக்குட்டி  – – பிரபஞ்சன்

 3. எருமைச் சீமாட்டி  – பெருமாள் முருகன்

 4. பிடி – பவா  செல்லத்துரை

 5. என் பெயர் கார்த்திகேயன் – என்.சொக்கன் – @nchokkan

 6. விடாது கருப்பு…  – திருநாவுக்கரசு பழனிசாமி – @arasu1692

 7. மூளையின் மூளை – சக்திவேல் – @sakthivel_twit

 8. சீனுவின் சைக்கிள் -எஸ்கேபி. கருணா – @skpkaruna

 9. அப்பா… -ராஜன்லீக்ஸ் – @rajanleaks

 10. ஊமச்சி போசி  -ராஜன்லீக்ஸ் – @rajanleaks

 11. கன்னிப் படையல் –  ராஜகோபாலன்


சில கட்டுரைகள்:

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்து-க்களா?வாழ்த்து-களா?? – KRS – @kryes

ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்? – ரஞ்சனி நாராயணன்  – @ranjanid

மற்றும் இறுதியாக,

கம்பன் கேள்விகள் ? -ஓஜஸ் – @oojass 😉

 

இதுதவிர இன்னும் பல கதைகளை வெவ்வேறு இடங்களில் படித்தேன். நினைவில் அதிகம் இல்லை. இதுதவிர முன்னர் குறிப்பிட்ட சில கதைகளுக்கான இணைப்பு கிடைக்கவில்லை. பல்வேறு ட்விட்டர் தோழர்கள் மூலமாக, பரிந்துரைகள் மூலமாகவே இவற்றையெல்லாம் நானும் படிக்க முடிந்தது. அவர்களுக்கெல்லாம் என் நன்றி.  ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கான அளவில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைக்களங்களில் இருக்கும் என்று மட்டும் உறுதி சொல்ல முடியும். இந்த இணைப்புகள் மூலமாக உங்களுக்கு இன்னும் சில கதைகளும் கிடைக்கும். உங்கள் எண்ணங்களைக் கீழே பதியுங்கள். ஓரளவில் செப்டம்பர் மாதத்திற்கான #SeptemberBliss பதிவுகள் இங்கே நிறைவுறுகின்றன.

நன்றி

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s