கற்ற கல்வி!

கண்டிப்பாக வியந்துதான் போனேன். சிறுசிறு தகவல்களை நாம் உதாசினப்படுத்திவிட முடியாது. நாம் கற்கும் கல்வி மற்றவர்களுக்கு கண்டிப்பாக பயன்பட வேண்டும்.உங்களுக்கும் இப்பதிவு பயன்தரும் என்று நம்புகிறேன். கூகுள்-பிளஸ்-ல் ஒரு நண்பர் வெளியிட்ட இடுகைதான் அது. நீங்களும் படியுங்கள். வாழ்வின் எதாவது ஒரு தருணத்தில் பயன்படும்.

|************************************************************************************|

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் கற்கிற கல்வி தெருவில் பஞ்சர் ஓட்டும் சிறுவன் வரை போய் சேர வேண்டும்.

 • மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
 • பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
 • உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
 • ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம்  தர்பூசணி  பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
 • மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
 • பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
 • பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
 • நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
 • நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
 • ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
 • தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.
 • முன்னால்  பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.
 • தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
 • மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
 • புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.
 • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.
 • தயிராக மற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
 • ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
 • துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

 

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s